The Music School

The Music School உங்களை அன்புடன் வரவேற்கிறது.

இசையை உணரும் தருணத்தில் வாழ்க்கை துவங்குகிறது. இசையைக் கற்றுக் கொள்ளும்பொழுதுதான் வாழ்க்கை முழுமையடைகிறது.
அந்த உன்னதமான இசையின் அடிப்படைகளை எளிமையாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பெரும் கனவோடு The Music School  தொடங்கப் பட்டுள்ளது.

1 The Music School

மேற்கத்திய இசைக்குறிப்புகளை படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் கற்றுத்தரும் பாடத்திட்டங்களோடு இந்த இசைப்பள்ளி இயங்குகிறது

2 நூல்கள்

The Music School ன் இசைப்பயிற்சிப்பாடங்கள் பத்து வயதில் துவங்கி பெரியவர்கள் வரை எல்லோரும் கற்றுக்கொள்ள ஏதுவாக உள்ளன. பதினைந்து வருட ஆய்வுக்குப்பிறகு புதுமையான முறையில் இந்த இசைப்பள்ளியின் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

3 தரவிறக்கம்

The Music School பற்றிய சிற்றேட்டை (Brochure) தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

Student Hand Book

கருத்துக்கள்