இவர் ரஷ்யாவைச்சேர்ந்த இசைக்கலைஞர்

இவர் ரஷ்யாவைச்சேர்ந்த இசைக்கலைஞர்.தனது 4வயதில் புனித பீடர்ஸ்பர்க் கன்சர்வேட்டரியில் பியானோ கற்றுக்கொண்டார்.முக்கியமான இசைப்பங்களிப்பை ஆற்றியுள்ள இவர் 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சிக்குப்Glenn Gouldபிறகு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார்.இசை வரலாற்றில் மிக முக்கியமான பியானிஸ்டாகவும் இசைக்கலைஞராகவும் இவர் கருதப்படுகிறார்.

தனது 4வயதில் புனித பீடர்ஸ்பர்க் கன்சர்வேட்டரியில் பியானோ கற்றுக்கொண்டார்.முக்கியமான இசைப்பங்களிப்பை ஆற்றியுள்ள இவர் 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சிக்குப்பிறகு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார்.இசை வரலாற்றில் மிக முக்கியமான பியானிஸ்டாகவும் இசைக்கலைஞராகவும் இவர் கருதப்படுகிறார்.

இவர் ரஷ்யாவைச்சேர்ந்த இசைக்கலைஞர்.தனது 4வயதில் புனித பீடர்ஸ்பர்க் கன்சர்வேட்டரியில் பியானோ கற்றுக்கொண்டார்.முக்கியமான இசைப்பங்களிப்பை ஆற்றியுள்ள இவர் 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சிக்குப்பிறகு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார்.இசை வரலாற்றில் மிக முக்கியமான பியானிஸ்டாகவும் இசைக்கலைஞராகவும் இவர் கருதப்படுகிறார்.

இவர் ரஷ்யாவைச்சேர்ந்த இசைக்கலைஞர்.தனது 4வயதில் புனித பீடர்ஸ்பர்க் கன்சர்வேட்டரியில் பியானோ கற்றுக்கொண்டார்.முக்கியமான இசைப்பங்களிப்பை ஆற்றியுள்ள இவர் 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சிக்குப்பிறகு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார்.இசை வரலாற்றில் மிக முக்கியமான பியானிஸ்டாகவும் இசைக்கலைஞராகவும் இவர் கருதப்படுகிறார்.

Glenn Gould

Glenn Gouldக்ளென் கோல்ட் என்கிற இவர் உலகின் அதிவேகமாக பியானோ வாசிக்கிற கலைஞர்.1932ல் டொரனோடிவில் பிறந்தார். சிறுவயதிலேயே இசையில் ஆர்வமாக இருந்த இவர் தந்து பதினைந்து வயதிலேயே தொழில்முறையாக பியானோ வாசிக்கிற குழுவில் இணைந்தார்.இருபது வயதுகளில் அதிகம் கவனிப்படுகிற முன்னணி பியானோக்கலைஞர்களில் ஒருவராக மாறினார்.

வாசிப்பதற்கு முன்னால் விரல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் உயர்கிற சுடு நீரில் விரல்கலை நனைத்துக்குக் கொள்வார். தான் வேகமாக வாசிப்பதற்கு இந்தப்பழக்கம் உதவுவதாகச்சொன்னார்.

இவர் வேகமாக வாசிப்பதற்காக finger tapping என்ற நுட்பத்தைப் பயன்படுத்தினார்.ஒரு கையின் விரல்களைத்தளர்வாக பியானோவின் மீது வைத்துக்கொண்டு இன்னொரு கையின் விரல்களால் வாசிக்க வேண்டிய வலது கையின் விரல்நுனிகளை அழுத்துவதுதான் இந்த நுட்பம். தளர்வான விரல்களை இன்னொரு கையால் அழுத்தி வாசிக்க வைத்து பிறகு அழுத்திய விரல்களால் தானகவே வாசிப்பதுதான் இந்த நுட்பம். அதாவது விரல்களைப்பின்னிருந்து யாரோ இயக்குவது போன்ற லாவகத்துடன் பியானோவின் கட்டைகளில் விரல் பட்டு எம்புவது போல Detached முறையில் வாசித்தார்.

இந்த finger tapping நுட்பத்தை இவருக்கு கற்றுத்தந்தவர் ஆல்பர்டோ குரேரோ என்கிற இவரது ஆசிரியர். அவர் ஒருமுறை சர்க்கஸ் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு சிறுவன் கால்கள் தரையில் தொட்டும் தொடாமல் குதித்துக்கொண்டே வேகமாக ஆடுவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.இவன் எப்படி ஆடுகிறான் என்று பார்ப்பதற்காக சர்க்கஸ் ஒத்திகையை வேடிக்கை பார்த்த போது அந்தச்சிறுவனின் கால்களை அவனது ரிங் மாஸ்டர் ஒரு கயிறின் உதவியுடன் இயக்கினார். பிறகு அவர் இயக்கியது போலவே அவன் ஆடுவதைப் பார்த்ததும் இதுபோல பியானோ வாசித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இந்த finger tapping முறையைக் கண்டுபிடித்தார்.அதை க்ளெனுக்கு கற்றுக்கொடுத்ததும் அவர் அதைப்
பிரபலமாக்கினார். 1982ல் மறைந்த இவர் இன்றும் இவரது இசைத்திறமைக்காகப் பாராட்டப்படுகிறார்.

இவரது finger tapping நுட்பத்தை இந்த விடியோவில் காண்க..

Sergei Rachmaninoff

Sergei Rachmaninoffஇவர் ரஷ்யாவைச்சேர்ந்த இசைக்கலைஞர்.தனது 4வயதில் புனித பீடர்ஸ்பர்க் கன்சர்வேட்டரியில் பியானோ கற்றுக்கொண்டார்.முக்கியமான இசைப்பங்களிப்பை ஆற்றியுள்ள இவர் 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சிக்குப்பிறகு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார்.இசை வரலாற்றில் மிக முக்கியமான பியானிஸ்டாகவும் இசைக்கலைஞராகவும் இவர் கருதப்படுகிறார்.

விரலினை உறுதி செய்க

விரலினை உறுதி செய்கஉடலினை உறுதி செய் ‘என்றார் பாரதி.இசைக் கருவிகளை வாசிக்கும் நாம் விரல்களை உறுதி செய்ய வேண்டும்.கால்பந்தாட்ட வீரர்கள் தங்கள் உடலின் மேல்பகுதியை உறுதி செய்ய எடை தூக்கும் பயிற்சியைச் செய்கிறார்கள்.கிரிக்கெட் வீரர்கள் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக கால்களை உறுதி செய்கிறார்கள். அதுபோல நாம் வாசிக்கும் இசையை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் வாசிக்க எளிதில் களைத்துவிடாமல் விரல்களைப் பழக்கவேண்டும்.

அதற்கு விரல்களுக்கென நம் பாடத்தில் இருக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஒருமுறை இசைக்கலைஞர் பீதோவன் ‘நான் எப்போதும் பயிற்சி செய்யமாட்டேன். ஈடுபாட்டுடன் வாசிப்பேன்.’என்றார். பயிற்சி செய்வதற்கும் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப்புரிந்துகொள்ள வேண்டும்.

எளிய பயிற்சியாக இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டுடன் நாம் புதிதாக ஒரு இசையை உருவாக்குகிறோம் என்ற படைப்பு மனநிலையில் வாசியுங்கள்.

‘நான் ஒருவாரம் வாசிக்கவில்லையென்றால் என் ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.ஒருநாள் வாசிக்கவில்லையென்றால் என் ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார்’என்று சொல்கிறார் பிரபலமான பியானோ கலைஞர் வியாட்ஸ்லோவ் ரிக்டர்.

எனவே தினமும் பயிற்சி செய்யுங்கள்.விரல்களை உறுதி செய்யுங்கள்