விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து உங்கள் நிழற்படத்தை இணைத்து அனுப்ப வேண்டும். பயிற்சிக் கட்டணம் - 7000 ரூபாய் அஞ்சல் கட்டணமாக ரூபாய் 200 சேர்த்து ரூ.7200க்கு The Music School, என்ற பெயரில் சென்னையில் மாற்றலாகிற ( payable at chennai) விதத்தில் வரைவோலை (Demand Draft) அல்லது, காசோலை (Cheque) எடுத்தோ அல்லது நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பணத்தை வங்கியில் செலுத்தவோ முடியும். வெளிநாட்டிலிருந்து நூல்களைப்பெற 130 அமெரிக்க டாலர்கள். அஞ்சல் செலவு தனி. வங்கி விபரம் The Music School State Bank Of India Dasarathapuram Branch Chennai -600093 Tamil Nadu -India A/C No-3270 5689 809 IFSC Code-SBIN0014624 காசோலை அல்லது வரைவோலை அனுப்பினால் அதன் பின்னால் தங்கள் பெயர், தந்தையின் பெயர், மின்னஞ்சல் முகவரி மூன்றையும் தெளிவாகக் குறித்து இசைப்பள்ளியின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பணத்தை அனுப்பிய ஒருவாரத்தில் உங்களுக்கு பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும். அலுவலக முகவரியில் நேரடியாகக் கட்டணம் செலுத்தியும் நூல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆன் லைன் வகுப்புகள் ஆன் லைன் வகுப்பில் சேரக் கட்டணம் ரூபாய் 5000/- இதற்கான கட்டணத்தை வங்கியில் நேரடியாகவோ அல்லது காசோலை, வரைவோலை மூலமாகவோ, ஆன்லைன் பேங்கிங் மூலமாகவோ செலுத்த முடியும். பணம் செலுத்திய ஒருவாரத்தில் ஆன் லைன் வகுப்புகளுக்கான கடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும்.